Posts

Showing posts from February, 2022

10.02.2022 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

Image
  இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வணிகர்சங்கபொறுபபாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . ' அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் , ஆலயம் பதினாயிரம் நாட்டல் ,  பின்னருள்ள தருமங்கள் யாவும் ,  பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் , அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர்   ஏழைக்கு எழுத்தறிவித்தல் '