10.02.2022 அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

 


















இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வணிகர்சங்கபொறுபபாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .









'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,


ஆலயம் பதினாயிரம் நாட்டல்


பின்னருள்ள தருமங்கள் யாவும்


பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,


அன்னயாவினும் புண்ணியம் கோடி


ஆங்கோர் 

ஏழைக்கு எழுத்தறிவித்தல்'




Comments

Post a Comment